சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் நிர்வாகிகள் கூட்டம்: திரளாகப் பங்கேற்கத் தீர்மானம்!
செய்திகள்

தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் நிர்வாகிகள் கூட்டம்: திரளாகப் பங்கேற்கத் தீர்மானம்!

The News Outlook
🕒 9 ஆக., 2026, 10:27 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் நிர்வாகிகள் கூட்டம்: திரளாகப் பங்கேற்கத் தீர்மானம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம், குல்லூர் சந்தைப் பகுதியில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சாத்தூர் இ. சந்திரன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், வரவிருக்கும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் மண்டலச் செயலாளர் ஜோசப், துணை மண்டலச் செயலாளர் ஆறுமுக சக்திவேல் ஆகியோருடன் மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔