Settings

முகப்பு/செய்திகள்/கரும்பு லாரியை வழிமறித்த யானை!
செய்திகள்

கரும்பு லாரியை வழிமறித்த யானை!

🕒 28 அக்., 2026, 08:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கரும்பு லாரியை வழிமறித்த யானை!
✨

AI Highlights

  • •ஆசனூர் அருகே கரும்பு லாரியை வழிமறித்த யானை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட வனச்சரங்கங்களில் சிறுத்தை புலி மான் கரடி யானை என பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றனர் இதில் யானைகள் அவ்வப்பொழுது சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை வழிமறிப்பதும் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும் வழக்கமான ஒன்று சமீப காலமாக வனப்பகுதியில் வரட்சி நிலவுவதால் சாலையில் செல்லும் கரும்பு லாரி மற்றும் காய்கறி கொண்டு செல்லும் லாரிகளை யானைகள் வழிமறித்து தார்ப்பாய் கிழித்து சேதம் செய்கின்றன இந்த நிலையில் ஆசனூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறி யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து சாப்பிட்டது இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுரை

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔