விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஒன்றிய தலைவர் மாரியப்பன் வடிவேல்முருகன் முருகன் முன்னிலையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசின் கல்வி அமைச்சர் தன்மேந்திர பிரதான் உடனே பதவி விலகக் கோரியம், டெல்லியில் நீட் கசிவுக்கு எதிராக போராடிய இளைஞர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை வீசி அடக்குமுறையை கட்டவிழ்த்து கைது செய்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Politics
விருதுநகரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக நீட்வினாத்தாள் கசிவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
The News Outlook
🕒 25 ஜூலை, 2026, 06:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

