Settings

முகப்பு/செய்திகள்/அலுவலகத்தில் முடங்கிய பேட்டரி வாகனங்கள்: அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள்.
செய்திகள்

அலுவலகத்தில் முடங்கிய பேட்டரி வாகனங்கள்: அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள்.

🕒 12 அக்., 2026, 06:40 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அலுவலகத்தில் முடங்கிய பேட்டரி வாகனங்கள்: அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள்.
✨

AI Highlights

  • •திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் பயன்படுத்தாமல் ஓரங்கட்டப்பட்டுள்ள பேட்டரி வாகனங்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அவதி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாள்தோறும் பல்வேறு பணிகளுக்காக ஆயிரக்கனக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பினி பெண்கள் ஆகியோரை ஆட்சியர் அலுலவகத்தின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து அழைத்து செல்வதற்காக தனியார் வங்கி மூலம் மாவட்ட ஆட்சியர் அலுலத்தின் பயன்பாட்டிற்காக இரண்டு பேட்டரி வாகனங்கள் வழங்ப்பட்டுள்ள நிலையில் அந்த வாகனங்களை பயன்பாட்டில் இல்லால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் பார்வையற்றோர் உட்பட மிகவும் சிரமபட்டு நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதை பற்றி மாவட்ட நிர்வாகமோ மற்றும் அந்த வாகனங்களுக்காக பணியமர்த்தப்பட்டு ஊதியம் பெறும் ஓட்டுநர்களுக்கும் பொதுமக்கள் மீது எந்த ஒரு கருணை இல்லாமல் இருப்பது கேள்விக்குறியாக உள்ளது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔