Settings

முகப்பு/செய்திகள்/தொடர்மழையால் நிரம்பியது ஆணைமதகு தடுப்பணை!
செய்திகள்

தொடர்மழையால் நிரம்பியது ஆணைமதகு தடுப்பணை!

🕒 24 அக்., 2026, 06:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தொடர்மழையால் நிரம்பியது ஆணைமதகு தடுப்பணை!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் ஆணைமதகு தடுப்பணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கம்பிகொல்லை பகுதியில் உள்ள ஆணைமதகு தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிகிறது.

ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட இப்பகுதியில் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔