Settings

முகப்பு/செய்திகள்/நத்தத்தில் புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
செய்திகள்

நத்தத்தில் புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

🕒 24 அக்., 2026, 02:45 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நத்தத்தில் புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நத்தம் நேற்று இரவு பெய்த கனமழையால் நத்தம் திண்டுக்கல் சாலை சாய ஓடை அருகே புளியமரம் வேரோடு சாய்ந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது மரம் அகற்றப்பட்ட பின் போக்குவரத்து சீரானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔