Settings

முகப்பு/நகரங்கள்/பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர் கைது!
நகரங்கள்

பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர் கைது!

🕒 13 அக்., 2026, 05:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர் கைது!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இன்ஸ்டாகிராமில் பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து ரீல்ஸ் வெளியிட்ட 22 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலூர் கீழ் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் கார்த்திகேயன் (22). கூலித் தொழிலாளியான இவர், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து ரீல்ஸ் காணொளிகளாக வெளியிட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில், ஆம்பூர் கிராமிய காவல் துறை காவல்துறையினர் கார்த்திகேயனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔