ராமேஸ்வரத்தில் பெய்த கனமழை காரணமாக புது தெரு பகுதியில் பாதாள சாக்கடை உடைந்து, சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வெளியேறியது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட கடுமையான இடையூறுகளைச் சரிசெய்யும் வகையில், ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் நாசர் கான் உத்தரவின்பேரில் நகராட்சிப் பணியாளர்கள் நேற்று இரவு முழுவதும் தீவிர மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு கழிவுநீர் இணைப்பைச் சரிசெய்தனர்.




