Settings

முகப்பு/நகரங்கள்/தமிழுக்கு முன்னுரிமை: அழகர்கோயிலில் இந்திக்கு எதிராக வெடித்த போராட்டம்!
நகரங்கள்

தமிழுக்கு முன்னுரிமை: அழகர்கோயிலில் இந்திக்கு எதிராக வெடித்த போராட்டம்!

🕒 4 நவ., 2026, 08:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தமிழுக்கு முன்னுரிமை: அழகர்கோயிலில் இந்திக்கு எதிராக வெடித்த போராட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மதுரை அழகர்கோயில் கள்ளழகர் கோயில் நுழைவாயிலில் இந்தி மொழியை அகற்றக் கோரி, தமிழ் காப்போம் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை மாவட்டம் அழகர்கோயில் கள்ளழகர் கோயில் நுழைவாயிலில் இந்தி மொழியை அகற்றக் கோரி, தமிழ் காப்போம் கூட்டமைப்பு சார்பில் கடச்சனேந்தலில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இருமொழி கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தமிழுக்கு உரிய முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்பினர் முழக்கங்களை எழுப்பினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஆம்பூர் நகராட்சியில் ஆட்சியரின் திடீர் ஆய்வு - பாதாளச் சாக்கடைத் திட்டம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்!நகரங்கள்

ஆம்பூர் நகராட்சியில் ஆட்சியரின் திடீர் ஆய்வு - பாதாளச் சாக்கடைத் திட்டம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்!

ARAVINDHAN🕒 நவ. 21
வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!நகரங்கள்

வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Vijay🕒 நவ. 21
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
நெல்லை நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு!செய்திகள்

நெல்லை நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

Vijayaragavan🕒 நவ. 22
காதணி விழா சென்று திரும்பியபோது சோகம்: முசிறி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!செய்திகள்

காதணி விழா சென்று திரும்பியபோது சோகம்: முசிறி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

MSD🕒 நவ. 22
அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!செய்திகள்

அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!

ARAVINDHAN🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔