Settings

முகப்பு/நகரங்கள்/மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!
நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

🕒 21 நவ., 2026, 10:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி ஆணையர் முத்துச்செல்வம் பள்ளிகள் வணிக வளாகங்களில் 30 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டு வீடுகளில் கட்டாய தொட்டி அமைக்க உத்தரவிடப்பட்டது ஆனால் தற்போது நடைமுறை குறைந்துவிட்டது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் நோட்டீஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாகக் குறைந்த முட்டை விலை!செய்திகள்

முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாகக் குறைந்த முட்டை விலை!

SRIDHAR🕒 நவ. 22
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔