Settings

முகப்பு/நகரங்கள்/மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 27-ம் தேதி மின்தடை
நகரங்கள்

மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 27-ம் தேதி மின்தடை

🕒 23 அக்., 2026, 12:33 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 27-ம் தேதி மின்தடை
✨

AI Highlights

  • •விழுப்புரம் மாவட்டம் மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அக்டோபர் 27 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம், மதுரப்பாக்கம் 110/22KV துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 27.10.2026 செவ்வாய்க்கிழமை அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை நேரம்: காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

  • மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, நகரி, கட்டபட்டு, கொடுக்கூர், முதலியார்குப்பம், ராதாபுரம், விஸ்வரெட்டிப்பாளையம்.
  • குமளம், வெட்டுகாடு, செய்யாது, விண்ணான், பகண்டை, T.புதுகுப்பம், வாக்கூர், முட்ராம்பட்டு.
  • சிறுவள்ளிக்குப்பம், நெற்குணம், தொரவி, பிடாரிப்பட்டு, மூங்கில்பட்டு, திருமங்கலம், T.V.பட்டு, குச்சிபாளையம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் பராமரிப்பு பணிகள் மாற்றியமைக்கப்பட்டால், அது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔