திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்பந்திகுப்பம் பாலாற்று கரையோரப் பகுதியில், கடுமையான பனிமூட்டம் காரணமாக எதிரே வருபவர்கள் கூடத் தெரியாத அளவிற்குப் புகைமூட்டம் போல் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தப் பகுதியும் ஒரு வெள்ளைப் போர்வையைப் போர்த்தியது போலக் காட்சியளிக்கிறது.
நகரங்கள்
வாணியம்பாடியில் கடும் பனிமூட்டம்: வெள்ளைப் போர்வையாக மாறிய பாலாற்றுப் பகுதி
🕒 27 அக்., 2026, 02:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்பந்திகுப்பம் பாலாற்று கரையோரப் பகுதியில் நிலவும் கடும் பனிமூட்டம் குறித்து விவரிக்கிறது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
