Settings

முகப்பு/நகரங்கள்/ஆம்பூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
நகரங்கள்

ஆம்பூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

🕒 27 அக்., 2026, 03:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆம்பூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு நிலவியது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

வானிலை மாற்றத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மிகுந்த எச்சரிக்கையுடன் சென்றனர். குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔