Settings

முகப்பு/நகரங்கள்/அதிசயம்! பானாம்பட்டு ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம்!
நகரங்கள்

அதிசயம்! பானாம்பட்டு ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம்!

🕒 18 நவ., 2026, 02:39 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அதிசயம்! பானாம்பட்டு ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு ஏரிக்கரையில் தொல்லியல் ஆய்வாளர்களால் 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம், பானாம்பட்டு ஏரிக்கரையில் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் இமானுவேல் தலைமையிலான குழுவினர் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏரிக்கரையில் அமைந்துள்ள வேப்பமரத்தின் அடியில், மண்ணில் பாதி புதைந்த நிலையில் பழமையான கல் சிற்பம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியை கவனமாக ஆய்வு செய்தபோது, பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட இந்தக் கொற்றவை சிற்பம், அழகிய முக அமைப்புடனும் எட்டு கரங்களுடனும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிற்பத்தின் தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளிலும் பத்ரகுண்டலங்களும் அணிந்திருப்பது போன்ற நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔