Settings

முகப்பு/நகரங்கள்/பழனி கோவிலில் நெகிழ்ச்சி: தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறை
நகரங்கள்

பழனி கோவிலில் நெகிழ்ச்சி: தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறை

🕒 3 நவ., 2026, 04:17 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பழனி கோவிலில் நெகிழ்ச்சி: தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறை - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •பழனி முருகன் கோவிலில் தவறவிட்ட இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்குச் சென்றிருந்தபோது, பாத விநாயகர் கோவில் அருகே இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைத் தவறவிட்டுள்ளார்.

அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை வீரர்கள் பழனிச்சாமி மற்றும் பாபு ஆகியோர், கீழே கிடந்த அந்தத் தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்து, பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் கவிதா மேற்கொண்ட விசாரணையில், அது ஜோதிராஜுக்குச் சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அந்தத் தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களது உடைமையை மீட்டுக் கொடுத்த காவல்துறையினருக்கு ஜோதிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வாக்காளர் திருத்தப் பணியில் அசத்திய நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்நகரங்கள்

வாக்காளர் திருத்தப் பணியில் அசத்திய நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்

Arivazhagan🕒 நவ. 23
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!நகரங்கள்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!

Anandakumar🕒 நவ. 23
கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!நகரங்கள்

கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!

Anandakumar🕒 நவ. 23
அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகைநகரங்கள்

அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகை

Muralidharan🕒 நவ. 23
பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனுநகரங்கள்

பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனு

Muralidharan🕒 நவ. 23
எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்செய்திகள்

எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்

Arivazhagan🕒 நவ. 24
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!

Admin🕒 நவ. 24
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!ஆன்மீகம்

பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!

Manimaran🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔