Settings

முகப்பு/நகரங்கள்/கரூர் கிளைச்சிறையில் ஓவியப் போட்டி: சிறைவாசிகளுக்கு உற்சாகப் பரிசுகள்!
நகரங்கள்

கரூர் கிளைச்சிறையில் ஓவியப் போட்டி: சிறைவாசிகளுக்கு உற்சாகப் பரிசுகள்!

🕒 18 நவ., 2026, 10:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கரூர் கிளைச்சிறையில் ஓவியப் போட்டி: சிறைவாசிகளுக்கு உற்சாகப் பரிசுகள்! - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கரூர் கிளைச்சிறையில் 59-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூர் மாவட்ட பொது நூலகத்துறை சார்பில் 59-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, கரூர் கிளைச்சிறையில் சிறைவாசிகளுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

மாவட்ட நூலக அலுவலர் செ.செ. சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 21 சிறைவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் சங்கர் நற்சிந்தனையூட்டும் நூல்களைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.

மேலும், சிறைவாசிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வாசகர் வட்டத்தின் சார்பில் கொசு ஒழிப்பான் கருவியும் சிறை நிர்வாகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔