Settings

முகப்பு/நகரங்கள்/அதிர்ச்சியா அல்லது நிம்மதியா? காட்பாடி உழவர் சந்தை இன்றைய காய்கறி விலை நிலவரம்!
நகரங்கள்

அதிர்ச்சியா அல்லது நிம்மதியா? காட்பாடி உழவர் சந்தை இன்றைய காய்கறி விலை நிலவரம்!

🕒 4 நவ., 2026, 01:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அதிர்ச்சியா அல்லது நிம்மதியா? காட்பாடி உழவர் சந்தை இன்றைய காய்கறி விலை நிலவரம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •வேலூர் மாவட்டம் காட்பாடி உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்களின் நவம்பர் 04, 2026 தேதிக்கான அதிகாரப்பூர்வ விலை பட்டியல்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம் காட்பாடி உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய (04/11/2026) விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காட்பாடி உழவர் சந்தையில் முக்கியப் பொருட்களின் விலை விவரம்:

  • தக்காளி: ரூ. 32 / 30
  • கத்தரி: ரூ. 50 / 40
  • வெண்டைக்காய்: ரூ. 30
  • புடலங்காய்: ரூ. 40 / 35
  • பீர்க்கங்காய்: ரூ. 40 / 35
  • சுரைக்காய்: ரூ. 20
  • பூசணிக்காய்: ரூ. 20
  • சாம்பல் பூசணிக்காய்: ரூ. 25
  • அவரைக்காய்: ரூ. 58
  • கொத்தவரைக்காய்: ரூ. 25
  • பாகற்காய்: ரூ. 55 / 45
  • முள்ளங்கி: ரூ. 45
  • பச்சைமிளகாய்: ரூ. 55 / 45
  • பெரிய வெங்காயம்: ரூ. 60 / 55
  • சிறிய வெங்காயம்: ரூ. 120 / 110
  • முருங்கைக்காய்: ரூ. 80 / 70
  • சேம்பு: ரூ. 40
  • கருணைக்கிழங்கு: ரூ. 50
  • சர்க்கரைவள்ளி கிழங்கு: ரூ. 50 / 45
  • மரவள்ளிக்கிழங்கு: ரூ. 40
  • கறிவேப்பிலை: ரூ. 40
  • தேங்காய்: ரூ. 30 / 25 / 20
  • இஞ்சி: ரூ. 70
  • வாழைக்காய்: ரூ. 10 / 8
  • உருளைக்கிழங்கு: ரூ. 26
  • கொத்தமல்லி: ரூ. 80
  • கேரட்: ரூ. 35 / 30
  • பீட்ரூட்: ரூ. 30
  • நூல்கோல்: ரூ. 40
  • பீன்ஸ்: ரூ. 60
  • கோஸ்: ரூ. 25
  • காளிபிளவர்: ரூ. 20 / 25
  • செள செள: ரூ. 30
  • பூண்டு: ரூ. 220 / 240
  • மொச்சை: ரூ. 58
  • நிலக்கடலை: ரூ. 65
  • காராமணி: ரூ. 50
  • வெள்ளரிக்காய்: ரூ. 30 / 25
  • கோவைக்காய்: ரூ. 40
  • நெல்லிக்காய்: ரூ. 100 / 90
  • எலுமிச்சை: ரூ. 10 / 8 / 6
  • மக்காச்சோளம்: ரூ. 30 / 25
  • கீரைகள்: ரூ. 25 / 20
  • புதினா: ரூ. 55
  • இளநீர்: ரூ. 40 / 30
  • கொய்யா: ரூ. 70 / 60
  • சப்போட்டா: ரூ. 50
  • பப்பாளி: ரூ. 45 / 40
  • வாழைப்பழம்: ரூ. 70, 60, 50, 40
  • மாங்காய்: ரூ. 60 / 55

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தல்: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கோரிக்கை!நகரங்கள்

தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தல்: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கோரிக்கை!

Rajan🕒 நவ. 26
கொதித்தெழுந்த செவிலியர்கள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்நகரங்கள்

கொதித்தெழுந்த செவிலியர்கள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

Ramkumarsamy🕒 நவ. 26
அரசியலமைப்பு தின உறுதிமொழி: திருச்சி மாநகராட்சி பணியாளர்கள் உறுதி!நகரங்கள்

அரசியலமைப்பு தின உறுதிமொழி: திருச்சி மாநகராட்சி பணியாளர்கள் உறுதி!

MSD🕒 நவ. 26
அரசியலமைப்பு தின உறுதிமொழி: திருப்பத்தூரில் அதிகாரிகள் எடுத்த முக்கிய சபதம்!நகரங்கள்

அரசியலமைப்பு தின உறுதிமொழி: திருப்பத்தூரில் அதிகாரிகள் எடுத்த முக்கிய சபதம்!

ARAVINDHAN🕒 நவ. 26
கொடைக்கானல் மலைச்சாலையில் கண்கவர் காட்சி: பூத்து குலுங்கும் ஓடை குறிஞ்சி மலர்கள்!நகரங்கள்

கொடைக்கானல் மலைச்சாலையில் கண்கவர் காட்சி: பூத்து குலுங்கும் ஓடை குறிஞ்சி மலர்கள்!

VASANTHA🕒 நவ. 26
தேசிய பால் தினம்: கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!செய்திகள்

தேசிய பால் தினம்: கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

VASANTHA🕒 நவ. 26
கார்த்திகை தீபத் திருவிழா வெற்றிக்கு உழைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பெருமை!செய்திகள்

கார்த்திகை தீபத் திருவிழா வெற்றிக்கு உழைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பெருமை!

Manimaran🕒 நவ. 26
பாதுகாப்பு பணியின் போது காவலர் மர்ம மரணம்: திருவண்ணாமலையில் சோகம்செய்திகள்

பாதுகாப்பு பணியின் போது காவலர் மர்ம மரணம்: திருவண்ணாமலையில் சோகம்

Manimaran🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔