Settings

முகப்பு/நகரங்கள்/மகளிர் சுய உதவிக் குழுவினரின் பால் உற்பத்தி அலகில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!
நகரங்கள்

மகளிர் சுய உதவிக் குழுவினரின் பால் உற்பத்தி அலகில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!

🕒 18 நவ., 2026, 09:48 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மகளிர் சுய உதவிக் குழுவினரின் பால் உற்பத்தி அலகில் ஆட்சியர் அதிரடி ஆய்வு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விழுப்புரம் மாவட்டம் கொங்கரம்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினரால் நடத்தப்படும் பால் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டு தொழில் அலகினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொங்கரம்பட்டு ஊராட்சியில், மகளிர் சுயஉதவிக் குழுவினரால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் பால் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டு தொழில் குழு அலகினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவம்பர் 18, 2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, பால் உற்பத்தியின் தரம், அதன் மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் பொருளாதார முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். மேலும், அரசு வழங்கும் உதவிகளைத் திறம்படப் பயன்படுத்தி உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔