Settings

முகப்பு/செய்திகள்/நாட்றம்பள்ளி சரஸ்வதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் மகிழ்ச்சி
செய்திகள்

நாட்றம்பள்ளி சரஸ்வதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் மகிழ்ச்சி

🕒 26 அக்., 2026, 10:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாட்றம்பள்ளி சரஸ்வதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் மகிழ்ச்சி
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் சரஸ்வதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, அப்பகுதியில் உள்ள பழமையான சரஸ்வதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நாட்றம்பள்ளியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சக்தி சாமுண்டீஸ்வரி ஆலயத்தின் வழியாகச் செல்லும் இந்த ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஆன்மீகப் பயணிகள் ஆர்முடன் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔