சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/வணிகம்/கோவை TEMA அமைப்பின் புதிய தலைவராக என்.ராஜன் பதவியேற்பு!
வணிகம்

கோவை TEMA அமைப்பின் புதிய தலைவராக என்.ராஜன் பதவியேற்பு!

The News Outlook
🕒 1 ஆக., 2026, 05:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோவை TEMA அமைப்பின் புதிய தலைவராக என்.ராஜன் பதவியேற்பு!

AI Highlights

  • கோவையில் TEMA அமைப்பின் 2026-28ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. தலைவராக என்.ராஜன் பொறுப்பேற்றார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவை ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில், The Event Managers Association (TEMA) அமைப்பின் 2026–28 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் தலைமை விருந்தினராகவும், டாக்டர் ஏ. வேலுமணி பங்கேற்றார்.

TEMA அமைப்பின் புதிய தலைவராக என். ராஜன் பதவியேற்றார். 

மேலும், 2026–28 காலகட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சி மேலாண்மை துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...