Settings

முகப்பு/விவசாயம்/வத்திராயிருப்பு பகுதியில் தீவிரம் அடைந்த நெல் விவசாயப் பணிகள்!
விவசாயம்

வத்திராயிருப்பு பகுதியில் தீவிரம் அடைந்த நெல் விவசாயப் பணிகள்!

🕒 7 அக்., 2026, 05:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வத்திராயிருப்பு பகுதியில் தீவிரம் அடைந்த நெல் விவசாயப் பணிகள்!
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் பெய்த மழையைத் தொடர்ந்து, நெல் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில், அண்மையில் பெய்த மழையைத் தொடர்ந்து நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்கும் நிலையில், கடந்த காலங்களில் போதிய மழையின்மையால் வறட்சி நிலவி வந்தது. இதனால் நீர் ஆதாரங்கள்ன்றி விவசாயிகள் நெல் சாகுபடிப் பணிகளைத் தொடங்காமல் இருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பரவலான மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதோடு, விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்சமடைந்துள்ள விவசாயிகள், நெல் நடவு மற்றும் உழவுப் பணிகளை ஆர்வமுடன் தொடங்கி உள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔