Settings

முகப்பு/ஆன்மீகம்/பக்தர்கள் திரண்டனர்! திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஷ்ணுபதி பூஜை!
ஆன்மீகம்

பக்தர்கள் திரண்டனர்! திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஷ்ணுபதி பூஜை!

🕒 18 நவ., 2026, 10:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பக்தர்கள் திரண்டனர்! திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஷ்ணுபதி பூஜை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஆலயத்தில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஆலயத்தில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!ஆன்மீகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

manimaran🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்ஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்

manimaran🕒 நவ. 21
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்ஆன்மீகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்

Ramkumarsamy🕒 நவ. 21
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!ஆன்மீகம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!

Dinesh🕒 நவ. 21
கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்

ARAVINDHAN🕒 நவ. 21
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔