Settings

முகப்பு/ஆன்மீகம்/சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவ கிராமத்தில் ஸ்ரீ தயாள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு
ஆன்மீகம்

சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவ கிராமத்தில் ஸ்ரீ தயாள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு

🕒 25 அக்., 2026, 12:35 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவ கிராமத்தில் ஸ்ரீ தயாள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவ கிராமத்தில் ஸ்ரீ தயாள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது அதனை முன்னிட்டு கடந்த 19 தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது இன்று எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர விமானத்திற்கு புனித நீர் அடங்கிய கடங்களை கொண்டு சென்றனர் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரானது கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔