Settings

முகப்பு/ஆன்மீகம்/தீபத் திருவிழா நிறைவு: இன்று திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கும் அண்ணாமலையார் கிரிவலம்!
ஆன்மீகம்

தீபத் திருவிழா நிறைவு: இன்று திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கும் அண்ணாமலையார் கிரிவலம்!

🕒 26 நவ., 2026, 07:10 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீபத் திருவிழா நிறைவு: இன்று திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கும் அண்ணாமலையார் கிரிவலம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று அண்ணாமலையார் கிரிவலம் புறப்பட்டு செல்கிறார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆண்டுக்கு இருமுறை அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, கார்த்திகை தீபத் திருவிழா முடிந்து இரண்டாவது நாளிலும், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் நடைபெறும் திருவூடல் விழா முடிந்த பின்னரும், பக்தர்களைப் போல அண்ணாமலையாரும் மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் வலம் வருவது மரபு.

இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று காலை உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கோயிலில் இருந்து புறப்பட்டு கிரிவலம் செல்கிறார். இந்த ஆன்மீக நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!ஆன்மீகம்

தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

VASANTHA🕒 நவ. 24
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
பெரிய கோவிலில் 1,008 சங்காபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!ஆன்மீகம்

பெரிய கோவிலில் 1,008 சங்காபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Rajan🕒 நவ. 24
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி! பொள்ளாச்சி 5,000 அடி மலை உச்சியில் களைகட்டும் கார்த்திகை தீப வழிபாடு!ஆன்மீகம்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி! பொள்ளாச்சி 5,000 அடி மலை உச்சியில் களைகட்டும் கார்த்திகை தீப வழிபாடு!

Moorthi🕒 நவ. 24
சுங்கச்சாவடிகள் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் மூடப்படும் - நீதிமன்றம் எச்சரிக்கை!செய்திகள்

சுங்கச்சாவடிகள் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் மூடப்படும் - நீதிமன்றம் எச்சரிக்கை!

Vijay🕒 நவ. 26
விவசாயிகளுக்கு அதிரடி சலுகை! நவ. 30-க்குள் கடனை அடைத்தால் முழு வட்டி தள்ளுபடி - உடனே தெரிஞ்சுக்கோங்க!விவசாயம்

விவசாயிகளுக்கு அதிரடி சலுகை! நவ. 30-க்குள் கடனை அடைத்தால் முழு வட்டி தள்ளுபடி - உடனே தெரிஞ்சுக்கோங்க!

Rajan🕒 நவ. 26
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அமைச்சர் அருண்ராஜ்!செய்திகள்

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அமைச்சர் அருண்ராஜ்!

Sugumaran🕒 நவ. 26
வந்தவாசியில் குப்பைகள் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயம் என பொதுமக்கள் அச்சம்!செய்திகள்

வந்தவாசியில் குப்பைகள் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயம் என பொதுமக்கள் அச்சம்!

Manimaran🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔