விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு, சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கிழக்கு ஒன்றியம் சார்பில் இணைச் செயலாளர் மாரீஸ்வரன் மற்றும் ஒன்றியச் செயலாளர் தங்கப்பாண்டி ஆகியோர் தலைமையில், எம்.எல்.ஏ எஸ்.பி.செல்வம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வ.உ.சி. திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.









