Settings

முகப்பு/அரசியல்/கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. குருபூஜை: நெல்லையில் மேயர் ராமகிருஷ்ணன் மரியாதை!
அரசியல்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. குருபூஜை: நெல்லையில் மேயர் ராமகிருஷ்ணன் மரியாதை!

🕒 18 நவ., 2026, 08:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. குருபூஜை: நெல்லையில் மேயர் ராமகிருஷ்ணன் மரியாதை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 90-வது குருபூஜையை ஒட்டி, நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 90-வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, நெல்லை டவுனில் அமைந்துள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட்ட செயலாளர் கேபிள் குமரேசன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!அரசியல்

திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!

VASANTHA🕒 நவ. 21
40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்அரசியல்

40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்

SRIDHAR🕒 நவ. 21
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!அரசியல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!

Arivazhagan🕒 நவ. 20
திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்அரசியல்

திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்

Vijayaragavan🕒 நவ. 20
திருப்பரங்குன்றம் தீபம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் கோரிக்கைஅரசியல்

திருப்பரங்குன்றம் தீபம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் கோரிக்கை

Vijayaragavan🕒 நவ. 20
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔