சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/வசந்தகுமார் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்: நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி
அரசியல்

வசந்தகுமார் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்: நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி

🕒 28 ஆக., 2026, 06:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வசந்தகுமார் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்: நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி

AI Highlights

  • முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எச். வசந்தகுமார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், வர்த்தக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆபிரகாம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன், டியூக் துரைராஜ், சொக்கலிங்கம், குமார் காமராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔