Settings

முகப்பு/செய்திகள்/சேறும் சகதியுமாக மாறிய வேடசந்தூர் அரசு பள்ளி: பெற்றோர் கடும் அதிர்ச்சி!
செய்திகள்

சேறும் சகதியுமாக மாறிய வேடசந்தூர் அரசு பள்ளி: பெற்றோர் கடும் அதிர்ச்சி!

🕒 26 அக்., 2026, 07:10 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சேறும் சகதியுமாக மாறிய வேடசந்தூர் அரசு பள்ளி: பெற்றோர் கடும் அதிர்ச்சி!
✨

AI Highlights

  • •வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேடசந்தூர் அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெய்த கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாகக் காட்சியளிப்பதுடன், மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தேங்கியுள்ள மழைநீரால் மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, தேங்கிய நீரை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔