செய்திகள்
செந்துறை அருகே தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் பலி
🕒 26 அக்., 2026, 05:33 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை, நல்லான்புதுரை சேர்ந்த அடைக்கன்(45) இவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாடுகளை அவ்வழியாக வந்த தெரு நாய்கள் கூட்டம் ஆடுகளை விரட்டி விரட்டி கடித்ததில் 5 ஆடுகள் உயிரிழந்தன.இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை கிராம நிர்வாக அலுவலர் தங்கவேல் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
