செய்திகள்
கோவிலூரில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேற்கூரை அமைப்புடன் கூடிய சேமிப்பு தளத்தினை மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
🕒 25 அக்., 2026, 01:35 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டம் கோவிலூரில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் அவர்கள் திறந்து வைத்தார் உடன் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் அவர்கள் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் அவர்கள் திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தார்கள்
