Settings

முகப்பு/செய்திகள்/அக்.14-ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியார் பேருந்தில் 14 கிலோ குட்காவை கடத்தி வந்த இருவர் கைது.
செய்திகள்

அக்.14-ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியார் பேருந்தில் 14 கிலோ குட்காவை கடத்தி வந்த இருவர் கைது.

🕒 14 அக்., 2026, 12:27 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அக்.14-ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியார் பேருந்தில் 14 கிலோ குட்காவை கடத்தி வந்த இருவர் கைது.
✨

AI Highlights

  • •திருவள்ளூர் அக்.14- ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியார் பேருந்தில் 14 கிலோ குட்காவை கடத்தி வந்த இருவர் கைது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஆந்திராவில் இருந்து இருந்து தமிழகத்திக்கு வரும் அனைத்து வாகனங்களையும் திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் காவல்துறையினர் சோதனையிடுவது வழக்கம் அப்போது திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பேருந்தில் சந்தேகப்படும்படியாக இருந்த காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் அரக்கோணம் அடுத்த பள்ளியங்குப்ப பகுதியை சேர்ந்த செல்வம் ஆகியோரை பிடித்து அவர்களது உடைமைகளை காவல்துறையினர் சோதனை செய்த போது 14 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔