Settings

முகப்பு/செய்திகள்/தூத்துக்குடியில் கனமழை எதிரொலி: இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
செய்திகள்

தூத்துக்குடியில் கனமழை எதிரொலி: இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

🕒 22 அக்., 2026, 04:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தூத்துக்குடியில் கனமழை எதிரொலி: இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
✨

AI Highlights

  • •தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை காரணமாக, இன்று (22.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (22.10.2026) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளை உடனடியாக நேரில் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔