சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/அடிதடி வழக்கு: தவெக எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் உள்ளிட்ட 4 பேர் விடுதலை
செய்திகள்

அடிதடி வழக்கு: தவெக எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் உள்ளிட்ட 4 பேர் விடுதலை

🕒 9 செப்., 2026, 11:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அடிதடி வழக்கு: தவெக எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் உள்ளிட்ட 4 பேர் விடுதலை

AI Highlights

  • ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், விருதுநகர் தவெக எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் உள்ளிட்ட 4 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் தவெக எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மீது ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக கடந்த 2016-ம் ஆண்டு விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை விருதுநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் செல்வம் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த சுபாஷினி, எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் உள்ளிட்ட 4 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔