Settings

முகப்பு/செய்திகள்/காவலர்களுக்கான கைப்பந்து போட்டி - டி.ஐ.ஜி. அபிநய்குமார் பரிசுகளை வழங்கினார்
செய்திகள்

காவலர்களுக்கான கைப்பந்து போட்டி - டி.ஐ.ஜி. அபிநய்குமார் பரிசுகளை வழங்கினார்

🕒 17 அக்., 2026, 06:14 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காவலர்களுக்கான கைப்பந்து போட்டி - டி.ஐ.ஜி. அபிநய்குமார் பரிசுகளை வழங்கினார்
✨

AI Highlights

  • •*விருதுநகரில் காவலர்களுக்கான கைப்பந்து போட்டி - டி.ஐ.ஜி. அபிநய்குமார் பரிசுகளை வழங்கினார்*

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக "ஆயுதப் படை மைதானத்தில் காவலர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த கைப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஐ.ஜி. அபிநய்குமார் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்வின்போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் உடனிருந்தார். இதனைத் தொடர்ந்து, விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் பயன்படுத்தும் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் அனைத்து ரக துப்பாக்கிகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கிக் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறும் எனத் தெரிவித்தனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔