Settings

முகப்பு/செய்திகள்/கும்மிருட்டு வானமும் குளிர்ந்த காற்றும்... ராமேஸ்வரத்தில் ரம்மியமான சூழல்!
செய்திகள்

கும்மிருட்டு வானமும் குளிர்ந்த காற்றும்... ராமேஸ்வரத்தில் ரம்மியமான சூழல்!

🕒 25 நவ., 2026, 04:17 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கும்மிருட்டு வானமும் குளிர்ந்த காற்றும்... ராமேஸ்வரத்தில் ரம்மியமான சூழல்! - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •ராமேஸ்வரத்தில் வானம் கும்மிருட்டாக மாறி இரவைப்போல காட்சியளிப்பதால், எப்போது வேண்டுமானாலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ள குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

குமரிக்கடல் பகுதி முதல் உள் தமிழகம் வழியாக ராயலசீமா வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாகவும், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் வானம் இருண்டு திரண்டு கும்மிருட்டாகக் காட்சியளிக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மழை கொட்டித் தீர்க்கலாம் என்ற வகையில், அங்கு மேகமூட்டத்துடன் கூடிய ரம்மியமான மற்றும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கோயில் விவகாரம்: நிர்வாகத்தின் மீது ஸ்தானீக பட்டர்கள் அதிருப்தி!செய்திகள்

கோயில் விவகாரம்: நிர்வாகத்தின் மீது ஸ்தானீக பட்டர்கள் அதிருப்தி!

Vijay🕒 நவ. 25
அரசு மருத்துவமனையில் 101 செவிலியர்கள் நியமனம்: அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் அதிரடி அறிவிப்பு!செய்திகள்

அரசு மருத்துவமனையில் 101 செவிலியர்கள் நியமனம்: அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் அதிரடி அறிவிப்பு!

SASHVI🕒 நவ. 25
அமைச்சர் வர்றாரு... 'மாப்' போட்டு தண்ணீரை சுத்தம் செய்த ஊழியர்கள்! மயிலாடுதுறையில் அரங்கேறிய சுவாரஸ்யம்.செய்திகள்

அமைச்சர் வர்றாரு... 'மாப்' போட்டு தண்ணீரை சுத்தம் செய்த ஊழியர்கள்! மயிலாடுதுறையில் அரங்கேறிய சுவாரஸ்யம்.

SASHVI🕒 நவ. 25
திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: மலை மீது செல்ல 2-வது நாளாக அனுமதி மறுப்பு!செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: மலை மீது செல்ல 2-வது நாளாக அனுமதி மறுப்பு!

Vijay🕒 நவ. 25
தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!நகரங்கள்

தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Dinesh🕒 நவ. 26
பனிமலையாக மாறிய ஆம்பூர்! தேசிய நெடுஞ்சாலையை மூடிய பனிமூட்டம் - ஷாக் ஆன வாகன ஓட்டிகள்!நகரங்கள்

பனிமலையாக மாறிய ஆம்பூர்! தேசிய நெடுஞ்சாலையை மூடிய பனிமூட்டம் - ஷாக் ஆன வாகன ஓட்டிகள்!

ARAVINDHAN🕒 நவ. 26
1,440 அடி உயரத்தில் மகா தீபம்: திரண்ட பக்தர்கள்! ஆன்மீகப் பெருவிழா கோலாகலம்ஆன்மீகம்

1,440 அடி உயரத்தில் மகா தீபம்: திரண்ட பக்தர்கள்! ஆன்மீகப் பெருவிழா கோலாகலம்

Manimaran🕒 நவ. 25
அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு! திண்டுக்கல்லில் ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் அதிரடி போராட்டம்!செய்திகள்

அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு! திண்டுக்கல்லில் ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

VASANTHA🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔