Settings

முகப்பு/ஆன்மீகம்/சீர்காழி எடுத்த திருமணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திரளானோர் பங்கேற்று பெருமாளை சேவித்தனர்.
ஆன்மீகம்

சீர்காழி எடுத்த திருமணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திரளானோர் பங்கேற்று பெருமாளை சேவித்தனர்.

🕒 25 அக்., 2026, 12:21 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூர் திருமணிக்கூடம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு பணிகள் முடிந்து ஐப்பசி 4ம் தேதி திருநாங்கூர் ஸ்ரீ வன புருஷோத்தமன் பெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீ மணவாள மாமுனிகள் எழுந்தருளி பகவத் அனுக்ஞை, புண்யாவாசனம் ,மருத்ஸங்க்ரஹணம்,வாஸ்து சாந்தி ஹோமத்துடன் ஏழு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடங்கள் புறப்பட்டு விமானங்களில் அடைந்த பின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து தொடர்ந்து மகா தீபா தனக்கே பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று பெருமாளை சேவைத்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔