சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/இமானுவேல் சேகரன் குருபூஜை: அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
செய்திகள்

இமானுவேல் சேகரன் குருபூஜை: அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

🕒 11 செப்., 2026, 09:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
இமானுவேல் சேகரன் குருபூஜை: அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

AI Highlights

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் இமானுவேல் சேகரன் 69-வது குருபூஜை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழகம் முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் 69-வது குருபூஜை நினைவு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் இமானுவேல் சேகரனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் குறிஞ்சி முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு இமானுவேல் சேகரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்தி நடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔