Settings

முகப்பு/செய்திகள்/மின்வாரிய தனியார்மயமாக்கல் எதிர்த்து திரண்ட ஊழியர்கள்! அதிரடி முழக்கங்கள்
செய்திகள்

மின்வாரிய தனியார்மயமாக்கல் எதிர்த்து திரண்ட ஊழியர்கள்! அதிரடி முழக்கங்கள்

🕒 15 அக்., 2026, 12:17 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மின்வாரிய தனியார்மயமாக்கல் எதிர்த்து திரண்ட ஊழியர்கள்! அதிரடி முழக்கங்கள்
✨

AI Highlights

  • •விருதுநகரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - ஏராளமானோர் பங்கேற்பு.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும், 65,000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் கணக்கீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் FTE முறையில் பணியமர்த்துவதை கைவிட வேண்டும் தனியாரிடம் மின்சார கொள்முதல் யூனிட் க்கு 35க்கு கொள்முதல் செய்யும் முடிவை உடனடியாக தமிழக ரத்து செய்து மின்வாரியமே மின்சார உற்பத்தியை துவக்கிடும் வகையில் அரசே புதிய மின்உற்பத்தி நிலையங்களை துவங்கிட வேண்டும்,ஏழை எளிய பொதுமக்களை பாதிக்கின்ற ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய டெண்டர் கோரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔