ஆன்மீகம்
திருவாரூர் தேரடி கைலாசநாதர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
🕒 25 அக்., 2026, 09:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
பிரசித்தி பெற்ற திருவாரூர் தேரடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவல்லி தாயார் உடனுறை கைலாசநாதர் ஆலயத்தில் இன்று ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கைலாசநாதர் அன்னா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து வெண்டைக்காய் புடலங்காய் கத்தரிக்காய் கேரட் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளால் ஆன சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் திருவாரூர் நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
