Settings

முகப்பு/செய்திகள்/கொடிவேரி அணைக்கு செல்ல இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
செய்திகள்

கொடிவேரி அணைக்கு செல்ல இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

🕒 25 அக்., 2026, 02:06 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

*ஈரோடு மாவட்டம்* கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் 2வது நாளாக தொடரும் தடை பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை காரணமாக பவானி ஆற்றில் 450 கன அடி தண்ணீர் வெறியேறி வருவதால் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை ஆற்றில் குளிக்கவோ பரிசல் இயக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔