செய்திகள்
சொரக்காயல்நத்தம் பகுதியில் உள்ள நிலத்தில் மலைப்பாம்பு மீட்பு.
🕒 25 அக்., 2026, 12:48 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த , சொரக்காயல்நத்தம் குழிக்கொல்லை பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் மலைப்பாம்பு புகுந்ததாக கிடைத்த தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைபாம்பினை லாவகமாக மீட்டு வனத்துறையினர் இடம் ஒப்படைத்தனர்
பின்னர் அந்த மலைப்பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.
