Settings

முகப்பு/செய்திகள்/குரும்பபட்டியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு போராட்டம்
செய்திகள்

குரும்பபட்டியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு போராட்டம்

🕒 24 அக்., 2026, 11:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குரும்பபட்டியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு போராட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

செங்குறிச்சி அருகே எஸ்.குரும்பபட்டியில் கோவில், மருத்துவமனை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தமிழர்தேசம் கட்சி மாநில செயலாளர் பூமிநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். தாசில்தார் ஒரு வாரத்தில் நடவடிக்கை என உறுதி அளித்தார் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இன்று பொதுமக்கள் கூறினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔