Settings

முகப்பு/செய்திகள்/திண்டுக்கல்லில் இரண்டு மணிநேரம் கனமழை பெய்தது
செய்திகள்

திண்டுக்கல்லில் இரண்டு மணிநேரம் கனமழை பெய்தது

🕒 24 அக்., 2026, 02:29 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல்: வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்த நிலையில் என்எஸ் நகர், ஆர்விஎஸ் நகர், சீலப்பாடி, முள்ளிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். நிலத்தடி நீர்மட்டம் உயரும் குடிநீர் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது பொதுமக்கள் மகிழ்ச்சி.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔