Settings

முகப்பு/நகரங்கள்/கொடைக்கானலில் உறைபனி தாக்கம்: பிரையன்ட் பூங்காவில் மலர் செடிகளுக்கு பனிப்போர்வை!
நகரங்கள்

கொடைக்கானலில் உறைபனி தாக்கம்: பிரையன்ட் பூங்காவில் மலர் செடிகளுக்கு பனிப்போர்வை!

🕒 15 நவ., 2026, 04:23 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கொடைக்கானலில் உறைபனி தாக்கம்: பிரையன்ட் பூங்காவில் மலர் செடிகளுக்கு பனிப்போர்வை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் அதிகரித்து வரும் பனிப்பொழிவிலிருந்து மலர் செடிகளைப் பாதுகாக்க நிழல்வலைப் போர்வை போர்த்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் தற்போது ஆப் சீசன் எனப்படும் சுற்றுலா அல்லாத பருவத்திற்காக, சால்வியா, பிங்க் ஆஸ்டர், ஒயிட் ஆஸ்டர், டெல்பினியம் மற்றும் லில்லியம் உள்ளிட்ட 10 வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இங்கு கடந்த சில தினங்களாக பகலில் வெயில் நிலவி வரும் நிலையில், இரவில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பகலில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் 8 டிகிரி செல்சியஸ் வரை குளிரும் பதிவாகி வருகிறது.

இந்த தீவிரமான பனிப்பொழிவின் காரணமாக மலர் செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதனைத் தவிர்க்கும் விதமாக பூங்கா நிர்வாகம் சார்பில் செடிகளுக்கு நிழல்வலை அமைப்பு கொண்ட பனிப்போர்வைகள் போர்த்தப்பட்டு தீவிர பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!நகரங்கள்

வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Vijay🕒 நவ. 21
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
பெயரளவில் மாவட்ட தலைமை மருத்துவமனை! மணப்பாறையில் தொடரும் அவலம் - கொதிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

பெயரளவில் மாவட்ட தலைமை மருத்துவமனை! மணப்பாறையில் தொடரும் அவலம் - கொதிப்பில் பொதுமக்கள்!

Ramachandran🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔