Settings

முகப்பு/நகரங்கள்/கோவை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்
நகரங்கள்

கோவை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

🕒 6 நவ., 2026, 04:19 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோவை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •கோவை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.14-க்குட்பட்ட சாய்நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, மாநகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம், டெங்கு கொசு ஒழிப்பு, நெகிழி மற்றும் குப்பை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும், குடியிருப்போர் நல சங்கம் சார்பில், சுமார் 72 குடும்பங்களுக்கு, நான்கு வகை குப்பைத்தொட்டிகளும், வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உடன் உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, மாமன்ற உறுப்பினர் திருமதி.சித்ரா, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், சுகாதார ஆய்வாளர் திரு.ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!நகரங்கள்

வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Vijay🕒 நவ. 21
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
பெயரளவில் மாவட்ட தலைமை மருத்துவமனை! மணப்பாறையில் தொடரும் அவலம் - கொதிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

பெயரளவில் மாவட்ட தலைமை மருத்துவமனை! மணப்பாறையில் தொடரும் அவலம் - கொதிப்பில் பொதுமக்கள்!

Ramachandran🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔