இந்தியா
கையில் வாள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சாருக் கான் என்பவரை கைது செய்தது ராமேஸ்வரம் போலீசார்
🕒 24 அக்., 2026, 12:11 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 3 படங்கள்):
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஷாருக்கான் என்ற இளைஞன் கையில் வாள் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டும் தோனியில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்துள்ளார் இதனை கவனித்த ராமேஸ்வரம் காவல்துறை அதிகாரிகள் ஷாருக்கான் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை


