Settings

முகப்பு/செய்திகள்/பொதுமக்கள் நலம் காக்க திண்டிவனத்தில் நடைபெற்ற மாபெரும் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்!
செய்திகள்

பொதுமக்கள் நலம் காக்க திண்டிவனத்தில் நடைபெற்ற மாபெரும் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்!

🕒 18 நவ., 2026, 12:38 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பொதுமக்கள் நலம் காக்க திண்டிவனத்தில் நடைபெற்ற மாபெரும் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திண்டிவனம் உழவர் சந்தையில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டிவனம் உழவர் சந்தையில், உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திண்டிவனம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு, சங்கத்தின் தலைவர் ஐங்கரன்சிவகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் நிவேதிதா, ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர்கள் பாலாஜி, லோகநாதன் ஆகியோர் வருகை தந்தவர்களை வரவேற்றனர்.

மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சரவணன் முகாமைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் சுந்தரம், வேல்முருகன், மண்டல தலைவர் சஞ்சீவி, சங்க நிர்வாக அலுவலர் கார்த்திக்கருணாகரன், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கருப்பையா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுபவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். நிறைவாக, பொருளாளர் வெங்கடேஷ்குமார் நன்றியுரை ஆற்றினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!

Rajan🕒 நவ. 22
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!நகரங்கள்

நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!

Anandakumar🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔