Settings

முகப்பு/பொதுமக்கள் செய்திகள்/வீடு புகுந்து 7 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கம் கொள்ளை!
பொதுமக்கள் செய்திகள்

வீடு புகுந்து 7 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கம் கொள்ளை!

🕒 7 அக்., 2026, 06:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வீடு புகுந்து 7 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கம் கொள்ளை!
✨

AI Highlights

  • •கும்மிடிப்பூண்டி பூபாள நகரில் பெண் ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1.10 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கும்மிடிப்பூண்டி அடுத்த பூபாள நகரில் உள்ள தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர் லட்சுமிபதி (34) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ.1,10,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளது.

லட்சுமிபதியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மக் கும்பல் நுழைந்து, அங்கிருந்த 4 பீரோக்களை உடைத்து 7 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1,10,000 ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்தும், மோப்ப நாய் உதவியோடும், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளைக் கைப்பற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔