Settings

முகப்பு/பொதுமக்கள் செய்திகள்/அரசுப் பள்ளியில் சிங்கப்பெண் போலீஸார் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
பொதுமக்கள் செய்திகள்

அரசுப் பள்ளியில் சிங்கப்பெண் போலீஸார் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

🕒 7 அக்., 2026, 06:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசுப் பள்ளியில் சிங்கப்பெண் போலீஸார் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், சிங்கப்பெண் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்குப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔