பொதுமக்கள் செய்திகள்
டிஎன் வெற்றி திட்டம் குறித்து சிறப்பு பயிற்சி!
🕒 7 அக்., 2026, 06:06 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
கும்மிடிப்பூண்டி: தமிழக அரசின் 'டிஎன் வெற்றி' திட்டம் குறித்து, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட 549 பேருக்கு கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரசு திட்டங்களைச் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தல் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவது குறித்து இப்பயிற்சி வகுப்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
